ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புலமைபரிசில்....


 



எமது கல்வி வளாகம் Suntec Campus 19 வருட நிறைவை முன்னிட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்க தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் பின்வரும் பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளிக்கும் எண்ணிக்கையின் பெறுமதியை அடிப்படையாக கொண்டு முதல் பெறுபேற்றை பெறும் 5 மாணவர்களுக்கு 100% புலமைபரிசிலையும் அடுத்தடுத்து பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு 50%, 25% புலமைபரிலிசிலை Graphic Design, Web Development, Web Design, Software Development and Digital marketing போன்ற கற்கைநெறிகளில் வழங்கவுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இதில் பங்கு பற்றலாம்.
(கற்கை நெறியின் முடிவில் தகுதியான சான்றிதழ்கள் வழங்கப்படும்.)
கேள்விகளுக்கு பதிலளிக்க கீழ்க்காணும் லிங் (link) ஐ கிளிக் செய்யவும்.

. About more details Call us 077 859 4239
No21, 10th lane, Vairavapuliyankulam, Vavuniya.

You may like these posts: